Advertisement
BalaramanL

தமிழ் இடைக்கால இலக்கியவாதிகள்?

Feb 1st, 2012
185
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 1.18 KB | None | 0 0
  1. சங்க காலத்தைத் தவிர தமிழில் இலக்கியம் குறைவோ? சங்கத் தமிழ் காலத்தை கடந்தால் இக்காலத்து 'கவிஞர்கள்' குறித்துதான் குறிப்புகள் இருக்கிறது. இடையில் தமிழில் இலக்கியம் அவ்வளவாக வரவில்லை என்று நினைக்கிறேன். பள்ளிப் பாடங்களிலும் இடைக் காலத்து தமிழ் இலக்கியம் குறித்து எதுவும் படித்ததாக நினைவில்லை.
  2.  
  3. தமிழ் இடைக்கால இலக்கியவாதிகள் குறித்தான குறிப்புகள் குறைவாக இருப்பதன் காரணம் என்ன? அல்லது குறிப்பு இருந்தால் எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். நன்றி.
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement