Advertisement
Guest User

Untitled

a guest
Jun 19th, 2017
77
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 4.62 KB | None | 0 0
  1. உறவுகள் மேம்பட ... (fairose) Print E-mail குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் எற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க....... 1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். [ Ego ] 2. அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள். [ Loose talks ] 3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள் விட்டுக்கொடுங்கள். [ Diplomacy ] 4. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துதான் ஆக வேண்டும் -என்று உணருங்கள். [ Tolerance ] 5. நீங்கள் சொன்னதே சரி.செய்ததே சரி என்று வாதாடாதீர்கள் குருகிய மனப்பான்மையை விட்டு விடுங்கள். [ Adamant argument ] 6. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் [ Carrying Tales ] 7. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் [ Superiority Complex ] 8. அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசை படாதீர்கள் [ Ovar Expectation ] 9. எலோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் 10. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள் 11. அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள். 12. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் [ Flexibility ] 13. மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். [ Misunderstanding ] 14. மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும்- தவறாகதீர்கள் [ courtesy ] 15. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். 16. பேச்சியிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும்,தேவையில்லாத- மிடுக்கையும்- காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள். 17. அவ்வபோது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். 18. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல்- நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள். {/niftybox}
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement