Advertisement
BalaramanL

கூடங்குளம் ஒப்பாரி

Mar 22nd, 2012
68
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 3.55 KB | None | 0 0
  1. வாழ்கை நம் வாழ்க்கை அது கண்ணீருல..
  2. போச்சு அது போச்சு அட சூதாட்டத்திலே..
  3. காயம் புது காயம் இப்ப கூடங்குளத்திலே
  4. பாழான மக்க இப்ப வேக்காட்டிலே..
  5.  
  6. அடிடா அவங்கள;ஒதடா அவங்கள..
  7. வெட்ரா அவங்கள;தேவையே இல்ல..
  8. எதுவும் புரில,உலகம் தெரில..
  9. சரியா வரல,ஒன்னுமே இல்ல..
  10.  
  11. ஏ சுத்துது சுத்துது தலையும் சுத்துது
  12. செயா அடிச்ச கரணத்திலே
  13. படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
  14. முக கரணமடிக்கிற வேகத்திலே
  15.  
  16. ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
  17. சூதினால் ஏங்குறேன் நெஞ்சுதான் தாங்கல
  18. சின்ன சின்னதா கனவு எல்லாம் கண்டேன்..
  19. அமிலம் ஊத்திட்டா மக்கள் மேலே
  20. மக்கா அழுவுறான் கவலையா இருக்கு
  21. கொஞ்சம் கூட இவனுங்க உசத்தி இல்ல..
  22.  
  23. தேர் ஓடின ஊருக்குள்ளே நோய் ஊருமே என்ன சொல்ல
  24. ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள போக அனுமதி இல்ல
  25. வேணாம் டா வேணாம் இந்த அரசியல் மோகம்
  26. அரசியல்வாதிங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
  27. பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
  28. பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும்..
  29.  
  30. அடிடா அவங்கள;ஒதடா அவங்கள..
  31. வெட்ரா அவங்கள;தேவையே இல்ல..
  32.  
  33. மான் விழி தேன் மொழி, இவங்க அரசியலுக்கு நாம பலி
  34. தலைவலி தலைவலி என் தலைவியும் தலைவலி
  35. மக்கள் கூட தான் இருக்கனும் அம்மா..
  36. இட்லர் ஆயிட்டா ரொம்ப தொல்ல..
  37. கொஞ்சம் கூட நீ உருப்பட மாட்ட..
  38. தொல்லை தவிர எனகொன்னும் இல்ல..
  39.  
  40. ஒ.. வரைவிருக்கு; கருத்தே இல்ல,
  41. பலன் பாக்கறேன்; சுரத்தே இல்ல
  42. அரசிருக்கு,ஆட்சியே இல்ல;கூட்டமிருக்கு சாட்சியே இல்ல;
  43.  
  44. வேணாம் டா வேணாம் இந்த அரசியல் மோகம்
  45. அரசியல்வாதிங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
  46. பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
  47. பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும்..
  48.  
  49. - கோ.அரவிந்தன்
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement