Advertisement
vijeeth

Untitled

Apr 2nd, 2015
231
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 4.83 KB | None | 0 0
  1. //Kamal built a career on plagiarism//
  2. Care to explain this?!?
  3.  
  4. //He remains as someone everybody looks up as an example for some godforsaken reason and he abused that quality. Everybody started lifting shit because kamal is their fucking inspiration//
  5. கமலைப்பாத்து தான் இண்டஸ்ட்ரி கெட்டுப்போச்சுன்னு அடுத்தவன் சொல்லும்போதுதான், தன்னையுமரியாமல் ஆமாம் சாமி போடும் ரஜினி ரசிகர்கூட்டம், அவர்களையுமறியாமல், இந்த இண்டஸ்ட்ரியே கமலைத்தான் இன்ஸ்பிரேஷனாகக்கொண்டுள்ளது என்கிற பேருண்மையை ஒத்துக்கொள்கிறது! இதே நாங்கள் சொன்னா ஒத்துக்கமாட்டாங்க! இப்ப கையும் களவுமா அவங்களே ஒத்துக்கிட்டாங்க! ;))
  6.  
  7. //வசூல் சாதனை ரோதனைன்னு சும்மா காமெடி பண்ணிட்டே இருக்கீயளே டெக்கு, விஜய் அஜித்து விக்ரம் சூர்யா எல்லாம் தசாவை சாதாரணமா அடிச்சிட்டு நெஸ்ட்டு ரூபத்தையும் அடிசாங்க, ஆனா இன்னும் ரோபோவை சாய்க்க முடியலையே யாராலயும்//
  8. கமலுக்கு இந்த வசூல்சாதனைல்லாம் ஒரு மேட்டரே இல்லை! அதெல்லாம் ஏக்துஜேகேலியே மரோசரித்ரா குரு காலத்துலயே செஞ்சாச்சு! அப்புறமும் சகலகலாவல்லவன் காக்கிச்சட்டை அபூர்வசகோதரர்கள் இந்தியன்னு தொடர்ந்து இப்ப விஸ்வரூபம் வரைக்கும் வசூல் சாதனை தான்! கமல் எப்ப பாரு வசூல் சாதனை தான் தன் இலக்குன்னு செயல்பட்டுக்கொண்டிருக்க முடியாது. அதையெல்லாம் கமல் எப்ப வேணும்னு நினைப்பாரோ அப்ப அவரே செஞ்சு சாதனைபடைப்பார்! அட கமலை விடுங்க. வசூல் சாதனைய விட்டா வேற ஒரு டேஷும் இல்லாத நடிகர்களாலேயே கூட தொடர்ந்து வசூல் சாதனை செய்ய முடிஞ்சுதா? அட, ரஜினியே கூட ஒரு ஷங்கர் ரகுமான் இன்னபிற கமர்சியல் மேட்டர்ஸ் வச்சிதானே சிவாஜி ரோபோ எல்லாம் சாதனை செய்யமுடிஞ்சுது? தசாவதாரம் சிவாஜி வசூலை முறிஅடிச்சுதெல்லாம் ஒரு மேட்டரே அல்ல! ஆனா ஹேராம் அளவுக்கு, ஏன் அதைவிட சிக்கலான விஸ்வரூபம் வசூல்சாதனை செஞ்சுதே அதுதான் மேட்டர்! கமலே எழுதி கமலே ஆடி கமலே பாடி கமலே நடித்து கமலே தயாரித்து கமலே இயக்கி படத்தை சாதனையாக்கினார்! மத்த ஈரோக்களால முடியுமா?! காலைல எழுந்து பல்துலக்கிட்டு ஷூட்டிங்குக்கு வந்தாலே பெரிய விஷயம்னு இருக்குற நடிகர்களோடல்லாம் கமலை ஒப்பிட வேண்டி இருக்கு!
  9.  
  10. //வசூல்லயும் டொக்கு மேட்டர்லயும் டொக்குன்னா என்ன தான் யா செய்ய//
  11. ஆமா. பாபா குசேலன் கோச்சு லிங்குந்னு வசூலும் டொக்கு மேட்டரும் டொக்கு. நிலமை ரொம்பவே கவலைக்கிடம் தான்!
Advertisement
Add Comment
Please, Sign In to add comment
Advertisement