vijeeth

AnuVithaitha

Mar 21st, 2016
32
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 1.38 KB | None | 0 0
  1. There is a place far away
  2. I wanna go there someday
  3. There is a place far away
  4. I wanna go there someday
  5.  
  6. அணு விதைத்த பூமியிலே
  7. அறுவடைக்கும் அணுகதிர் தான்
  8. பேராசை கடல் பொங்கி விட்டால் தங்குமிடம் இல்லை
  9. புது வீடெதுவும் பால் வெளியில் இன்றுவரை இல்லை
  10.  
  11. போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்
  12. நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா
  13.  
  14. கருவரையும் வீடல்ல
  15. கடல் சூழுலகம் உனதல்ல
  16. நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இடம் இல்லை
  17. நம் நோய்க்கு அன்பன்றி வேறு மருந்தில்லை
  18. போர் செல்லும் வீரம் ஒரு தாய் மகன் தான்
  19. நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா
  20.  
  21. There is a place far away
  22. I wanna go there someday
  23. There is a place far away
  24. I wanna go there someday
Add Comment
Please, Sign In to add comment